ஊட்டி கொடைக்கானலில் ஈபாஸ்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

ஊட்டி கொடைக்கானலில் ஈபாஸ்:

 


ஊட்டி கொடைக்கானலில் ஈபாஸ்:                             

ஊட்டி மற்றும் கொடைக்கானலில், நாளை முதல் 1 முதல் 30 ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது


கோடை விடுமுறைக்கு பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நீலகிரி மாவட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் 


தமிழக குரல் இணைமதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி யாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad