வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 மார்ச், 2025

வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!


பேரணாம்பட்டு, மார்ச் 19 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பேரணாம்பட்டு வட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் ஒவ்வொரு அலுவலரிடம் கேட்டறிந்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  த மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் என் செந்தில்குமரன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குணா ஐயப்பன் துரை பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனம் தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட கலியமூர்த்தி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad