காவல்துறை வாரிசுகளுக்கு கல்வித் தொகை வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்.
ராணிப்பேட்டை, மார்ச் 22 -
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு
கல்விக் கொடை வழங்கிய மாவட்ட எஸ் பி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகள் 08 நபர்களுக்கு 2023- 2024 ஆண்டிற்கான நூற்றாண்டு கல்விக் கொடை (Centenary scholrship ) ரூபாய். 1,50,000 - யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார். உடன் நிர்வாக அலுவலர் பாரதி கணக்கு உதவியாளர் வித்யா (பணப்பிரிவு) இருந்தனர்
ஒருங்கிணைந்த செய்தியாளர் ஆர் ஜே. சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக