கோவில் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழாவில்
திருப்பத்தூர் , மார்ச் 12 -
திருப்பத்தூர் மாவட்டம் திமுக பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழி காட்டு தலின்படி திருப்பத்தூர் மாவட்டம்,
கந்திலி தெற்கு ஒன்றியம், கதிரிமங்களம் ஊராட்சி, N.M.கோவில் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில்
கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், ஊராட்சிமன்ற தலைவர் மாரி இளையராஜா மு.ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், குணசேகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக