காலியாக உள்ள மனைகளை சர்வே செய்து கல் நடடு தர பொதுமக்கள் கோரிக்கை மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

காலியாக உள்ள மனைகளை சர்வே செய்து கல் நடடு தர பொதுமக்கள் கோரிக்கை மனு!

காலியாக உள்ள மனைகளை சர்வே செய்து கல் நடடு தர பொதுமக்கள் கோரிக்கை மனு!

குடியாத்தம் , மார்ச் 11

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு நெல்லூர் பேட்டை ஊராட்சி சர்வே எண்
277/2 c  276/ B ல் சுமார் 140 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் பட்டுள்ளது இந்த இடத்தில் உள்ள காலி மனைகளை சர்வே செய்து கல்நட்டு கொடுக்க வேண்டி அப்பகுதி பொது மக்கள் இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad