21 ஆண்டுகளாக பணியாற்றிடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கேட்டு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

21 ஆண்டுகளாக பணியாற்றிடும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கேட்டு ஆர்ப்பாட்டம்.

21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரியும், டாஸ்மாக்கில் மாற்றுத்திறனாளி பணியாளர்ளுக்கு பிறதுறையில் வழங்கும் சலுகைகள் வழங்கிட கோரியும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சிதம்பரம் நகர், பஸ்நிறுத்தம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad