குடியாத்தத்தில் தொடர் தாக்குதலின் 28 பேர் உயிரிழந்து அணிசரிக்கும் விதமாக இந்து முன்னணி மோட்ச தீபம்
குடியாத்தம் , ஏப் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக காஷ்மீர் பஹல் காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புள்ள தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானார்கள் இறந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் படவேட் டு எல்லையம்மன் ஆலயத் திலிருந்து ஊர்வலமாக புதிய பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. கோட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் நடந்தது தொடர்ந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்கள் இதில் மாவட்ட செயலாளர் தரணி செயற்குழு உறுப்பினர் யுவசங்கர் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் நகர பொறுப் பாளர்கள் லோகேஷ் ஆனந்த் ஆதி கேசவன் யோகேஷ் புகழேந்தி ஹரிஹரன் ஆகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக