குடியாத்தத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்! மற்றும் அடையாள அட்டை வழங்குதல்
குடியாத்தம் ,ஏப் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று காலை ரோட்டரி கிளப் வளாகத் தில் நடைபெற்றது இம் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு செவித் திறன் கண் பார்வை ஆகியவற்றிற்கு பரிசோதனை நடைபெற்றது இதில் மருத்துவர்கள் மஞ்சுநாதன் சதீஷ் சிவாஜி ராவ் சுமதி மற்றும் மாற்றுத் திறனாளி அலுவலர்கள் பங்கேற்றனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து தகுதி வாய்ந்தவர் களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக