தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் விரைவில்
அறிவிக்கவுள்ள நிலையில் திருப்பூரில் பாதுகாப்பு பணிகளுக்காக CRPF பாதுகாப்பு படையினர் வந்திருக்கும் நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்
சு.ராஜேந்திரன்
இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அனுப்பர்பாளையம் சரக உதவி ஆணையர் அவர்களின் தலைமையில் அம்மாபாளையம் முதல் தேவராயன்பாளையம் வரை திருப்பூர் மாநகர காவல் துறையினர் மற்றும் CRPF பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக