திருப்பூரில் சர்வதேச பெண் நீதிபதிகள் தின விழா கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

திருப்பூரில் சர்வதேச பெண் நீதிபதிகள் தின விழா கொண்டாடப்பட்டது


சர்வதேச பெண் நீதிபதிகள் தின விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில்  சர்வதேச பெண் நீதிபதிகள் தின விழா கொண்டாடப்பட்டது மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாஸ்ரீ வரவேற்றார் ஆயுர்வேத டாக்டர் சந்தியா பெண் நீதிபதிகளின் உடல் நலத்தை பேணுவதில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார் மாவட்ட நீதிபதி பாலு முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீவித்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் உடுமலை ஜூடிசியல் 

மாஜிஸ்திரேட்டு நித்தியகலா நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சியில் பெண் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்

மாவட்ட செய்தியாளர் 

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி  பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad