ஈரோடு மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

ஈரோடு மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் :


ஈரோடு கலெக்டர்

அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அலுவலகத்தில், 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும் போது செயற்பொறியாளர் சேகர் மற்றும் ஓவர்சியர் சுரேஷ்மணியை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். பணத்தை ஒப்பந்ததாரர் ஒருவர் வழங்கி பைக்கில் தப்பினார். இது கடந்த நான்கு ஆண்டுகளில் அதே தளத்தில் மூன்றாவது முறை லஞ்சம் பறிமுதல் செய்யப்படும் சம்பவமாகும். இருவரிடம் தொடர்ச்சியான விசாரணை நடைபெற்று வருகிறது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad