கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் நீர் சேகரிக்கும் வகையில் புனரமைக்கப்பட்ட குட்டையின் செயல்பாட்டினை மேயர் ஆய்வு... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் நீர் சேகரிக்கும் வகையில் புனரமைக்கப்பட்ட குட்டையின் செயல்பாட்டினை மேயர் ஆய்வு...

 


கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் நீர் சேகரிக்கும் வகையில் புனரமைக்கப்பட்ட குட்டையின் செயல்பாட்டினை மேயர் ஆய்வு...


கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் நீர் சேகரிக்கும் வகையில் புனரமைக்கப்பட்ட குட்டை (laggon)-யின்செயல்பாட்டினை மேயர் ரெங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் தெற்கு மண்டல குழு தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையாளர் குமரன் ,உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா உதவி பொறியாளர் ஜீவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad