பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று மருதமலையில் காவடி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஏப்ரல், 2025

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று மருதமலையில் காவடி.


பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று மருதமலையில் காவடி.


 நேற்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னேற்றியும் மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சிறிது நாட்களே பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அங்கு பக்தர்கள் பால் காவடி,  காவடி ,வேல் காவடி , தீர்த்தக்காவடி, மற்றும் அழகு குத்தியும்  மேளதாளத்துடன் காவடிகள் கொண்டு முருகனை தரிசிக்க பக்த கொடிகள் வந்தனர் முருகனை தரிசிக்க நீண்ட நேரம் பஸ்காக காத்திருந்து முருகனை தரிசித்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad