ஒன்றிய அரசை கண்டித்து எஸ்.ஜி.சி சுவர் விளம்பரம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

ஒன்றிய அரசை கண்டித்து எஸ்.ஜி.சி சுவர் விளம்பரம்!

ஒன்றிய அரசை கண்டித்து எஸ்.ஜி.சி சுவர் விளம்பரம்! 

ராணிப்பேட்டை , ஏப்  07 -

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்தி திணிப்பு நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமை ப்பு ஆகியவற்றை அமல்படுத்த நினைக் கும் ஒன்றிய அரசை கண்டித்து நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரம் பணிகள் நடைபெற்றன.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad