பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா


ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சுமார் 12 மணி நேரம் தீக் குண்டம் இரங்குவர். இந்நிலையில் இன்று கோவிலுக்கு வந்த அமுதா IAS அவர்கள் குண்டம் இறங்கி நேரத்திக் கடன் செலுத்தினார். 

தமிழக குரல் இணையதள செய்தியாளர் மு.பிரகாஷ் கோபி தாலுக்கா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad