கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான 14.04.2025.அன்றுஅன்னராது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்.அழகு மீனா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர்.
பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (பொது).சுகிதா, மாவட்ட சுற்றுலா அலுவலர். காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்.
மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி.சுசீலா பீட்டர், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் உள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட தோவாளை தாலுகா செய்தியாளர்.
ஜெயசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக