கோலாகலமாக நடைபெற்றது.
ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை செல்வம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் கள் நடத்தி வைத்தனர் முன்னதாக இன்று அதிகாலை 3 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம் ஆறாம் கால யாகசாலை பூஜை பரிவார யாக சாலை பூர்ணாஹீதி விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபி ஷேகம் நாடி சந்தானம் ஸ்பர்ஸாஹீதி திரவ்யாஹீதி மகா பூர்ணாஹீதி யாத்ரா தானம் கடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்காவல் துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் எம் எல் ஏக்கள் பழனி நாடார் ராஜா தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யாமணிகண்டன் அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் கங்காதரன்
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜே கே ரமேஷ் பொன் செல்வன் பேரூர் செயலாளர்கள் சுடலை சங்கர் என்ற குட்டி முத்தையா.கோவில் நிர்வாக அதிகாரிபொன்னி அரசு வழக்கறிஞர்கள் வேலுச்சாமி புகழேந்தி முருகன் மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம்
காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம் கணேசன் வட்டாரத் தலைவர் பெருமாள் கீழப்பாவூர்நகர காங்கிரஸ் தலைவர் சிங்கக் குட்டி என்ற குமரேசன் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் பொருளாளர் ஈஸ்வரன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக