உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஏப்ரல், 2025

உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 


உச்சநீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது இதனை கொண்டாடும் விதமாக  சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதின்  தலைமையில் ஏர்வாடி தூத்துக்குடி சாலையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின்போது ஆசிரியர் ராஜாராம் மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா கிளைச் செயலாளர் கிருஷ்ணாபுரம் இளங்கோ இதம் பாடல் மங்களசாமி ஏர்வாடி காதர் பாட்ஷா தொத்தமன்வாடி நீலமேகம் ஆதம்சேரி முனியசாமி பி எம் வலசை ராம்குமார் கோகுல் நகர் பிச்சை மற்றும் ஹாலிது இப்னு ஆஷிக் ரஹ்மான் வருசை சலீம் அப்துல் சமது முத்துராஜ் சதாம் உசேன் ரவி ராஜேந்திரன் சிக்கந்தர் காதர் கதிர்வேல் ராஜா அலியார்  சந்திரசேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad