கன்னியாகுமரி - மீன்பிடி துறைமுக பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி - மீன்பிடி துறைமுக பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

மீன்பிடி துறைமுக பகுதிகளில் ஆட்சியர்
ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா தலைமையில், மீன்வளர்ச்சி துறை மற்றும் மீனவர் நலன் ஆணையர்.
கஜலெட்சுமி இன்று (08.04.2025) இரையுமன்துரை மீன்பிடித்துறைமுக பகுதியில் தடுப்பு சுவர் அகலப்படுத்தும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad