திருச்செந்தூர் முதல் உடன்குடி மற்றும் நாசரேத் வரையும், ஆத்தூரில் இருந்து வெள்ளக்கோவில் மற்றும் வரண்டியவேல் வழியாக குரும்பூர் வரையும், இரண்டு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை துவக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

திருச்செந்தூர் முதல் உடன்குடி மற்றும் நாசரேத் வரையும், ஆத்தூரில் இருந்து வெள்ளக்கோவில் மற்றும் வரண்டியவேல் வழியாக குரும்பூர் வரையும், இரண்டு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை துவக்கம்.

இன்று 6.4.25 வடக்கு ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஆத்தூர் முதல் வெள்ளக்கோவில் மற்றும் வரண்டியவேல் வழியாக குரும்பூர் வரை இரண்டு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையையும்,

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செந்தூர் முதல் உடன்குடி மற்றும் நாசரேத் வரை செல்ல இரண்டு புதிய பேருந்துகளையும் மொத்தம் 4 வழித்தடத்தில் பேருந்துகள் செல்ல மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad