கோவை மருதமலை அன்னதான நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M K ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் திரு செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

கோவை மருதமலை அன்னதான நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M K ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் திரு செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

 


கோவை மருதமலை அன்னதான நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  M K ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் திரு செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.


அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாடு அமைந்திட வேண்டும் என்ற உன்னத எண்ணத்தில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் பொற்கால ஆட்சியில் நாளை நடைபெறும்,  அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த போது..


கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கோவை மக்கள் அனைவரும் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad