திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு அதிமுக சார்பில் பாராட்டு!
குடியாத்தம் , மே 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப் பேட்டை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் எஸ் சிவகுமார் தனலட்சுமி அவர்களின் மகன் எஸ் சுகந்தன் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 535 அதிக மதிப்பெண் பெற்றுள்ளார் பள்ளி மாண வனை அதிமுக நகரக் கழக செயலாளர் ஜே கே என் பழனி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி இ கருணா தென்றல் குட்டி ஏ ரவிச்சந்திரன் இ பாபு தினகரன் ஜே பாஸ்கர் மற்றும் கழக உடன்பிறப்புகள் நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக