பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு...

 


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு...


பொள்ளாச்சி  பாலியல் வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும் பாலியல் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து போராடி இன்று முதல்வராக இருந்து நல்லதொரு தீர்ப்பை பெற்றுக் கொடுத்த மாண்பு முதல்வர்களுக்கு நன்றி தெரிவித்து, பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் இரா.நவநீதகிருஷ்ணன் தலைமையில், பொள்ளாச்சி பொதுமக்கள் சார்பில், தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad