ஆபத்தான முறையில் வாகனத்தில் பயணம்:
நீலகிரி மாவட்டம் கல்லட்டி சாலை என்றாலே கவனமாக செல்ல வேண்டிய சாலையாக இருக்கின்றது ஆனால் இன்று இரண்டு கனரக வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஆபத்தான முறையில் ஏற்றிக்கொண்டு பயணிக்கும் இது போன்றவர்களுக்கு என்னதான் சொல்வது அலட்சியமாக ஓட்டுவதால் பல உயிர்களை காவு கொடுத்த இந்த சாலையின் பல சரித்திரங்கள் தெரிந்தும் இது போன்ற வாகனங்களை கல்லட்டி சோதனை சாவடியில் இருந்து எப்படி அனுமதி அளித்தார்கள் என்பதுதான் கேள்விக்குறி விபத்துக்கள் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தான் அந்த சாலையில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த மாதிரியான வாகனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பொதுமக்களிடையே கேள்வி எழுப்புகிறார்கள் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக