மக்கள் குறைதீர்க்கும் நாள்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ்,14 பயனாளிகளுக்கு தலா ரூ.1200/- வீதம் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதியாணைகளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய திட்டத்தின் கீழ், 30 சதவீத மானியத்தில் பேக்கரி தொழில் துவங்க 2 பயனாளிகளுக்கு ரூ.13 இலட்சத்திற்க்கான காசோலைகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள் மற்றும் அரசு அலவலர்களும் கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக