இதில் ஷண்முகர் வேள்விச்சாலை நடத்தி வைக்கும் சர்வசாதகம் பிள்ளையார்பட்டி
கி.பிச்சை சிவாச்சார்யார், சுப்ரமணியர் மூலவர்
வேள்விச்சாலை நடத்தி வைக்கும் சர்வசாதகம் தந்திரி கே.சுப்ரமணியரு, போதகாச்சார்யார்
தூத்துக்குடி ரா.கல்யாணசுந்தர சிவாச்சார்யார் (எ) செல்வம் பட்டர், திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் / செயல் அலுவலர் சு.ஞானசேகரன் ஆகியோரிடமிருந்து தாம்பூலம் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக