காவல் ஓய்வு அறையின் மீது மோதிய கார்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் எல்லநள்ளி என்ற பகுதியில் வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காவலரின் கூடாரத்தின் மேல் கார் மோதியுள்ளது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் காவலர்களின் ஓய்வரை சேதம் அடைந்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக