திருப்பூர் மாநகராட்சி 50 - வது வார்டுக்கு உட்பட்ட குமாரசாமி காலனியில் 3 4 புஷ்பாநகர் 1 2 3 4 5 மற்றும் குன்னங்கள் காடு குறுக்கு வீதி பாலாஜி நகர் எக்ஸ்டென்ஷன் வீதி ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது காங்கேயம் பாளையம் புதூர் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது
இந்த பணிகளை மனிதநேய மக்கள் கட்சி 50 வது மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நசீர்தீன் அவர்கள் பார்வையிட்டார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக