திருப்பூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட, பொன்னமராவதி கிளை அலுவலகத்தில் சிறப்பு பூஜை செய்து ஆடிப் பட்டம் விதை நெல் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய ஏற்பாட்டுடன் ஏர் கலப்பை கொண்ட டிராக்டரை ஓட்டி சென்று விதை நெல் பரிமாற்ற விழாவிற்கு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் வருகை புரிந்தார் இந்த நிகழ்வில் உடன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக