திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஜூலை, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.07.2025) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்கூட்டரங்கில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நியமன அலுவலர் (உணவுப்பாதுகாப்புத்துறை) மரு.வே.செந்தில் குமார்  அவர்கள் உடன் உள்ளார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad