லாரியும் பைக்கும் மோதி விபத்து ஒருவர் பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

லாரியும் பைக்கும் மோதி விபத்து ஒருவர் பலி


லாரியும் பைக்கும் மோதி விபத்து.. 


நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனமும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்த உபதலை காந்தி நகரை சேர்ந்த மைக்கேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் அவரை உடனடியாக 108 வாகனத்தில் மூலம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர் இதுகுறித்து காவல்துறையினர் மேல்விசாரணை செய்து வருகின்றனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad