பொள்ளாச்சியில் ஆட்சி பட்டி நடுப்புனி வரையிலான சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக அடிக்கல் நாட்டு விழா !!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

பொள்ளாச்சியில் ஆட்சி பட்டி நடுப்புனி வரையிலான சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக அடிக்கல் நாட்டு விழா !!!


பொள்ளாச்சியில் ஆட்சி பட்டி நடுப்புனி வரையிலான சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக அடிக்கல் நாட்டு விழா !!!


கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட காபுலிபாளையம் ஊராட்சியில் காபுலிபாளையம் சாலை முதல் ஆச்சிபட்டி - நடுப்புணி வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ. 75.28 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K Eswarasamy MP அவர்களுடன் பொள்ளாச்சி டாக்டர் மகேந்திரன் அவர்கள் இணைந்து பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்கள் 


இந்நிகழ்வில், கழக செயற்குழு உறுப்பினர் திரு. மு.க.முத்து, பொள்ளாச்சி (வ) மத்திய ஒன்றிய செயலாளர் திரு. ராசு, கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் திரு. பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad