மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க பணிகளை துவக்கி வைத்த நல்ல தம்பி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க பணிகளை துவக்கி வைத்த நல்ல தம்பி!

மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க பணிகளை துவக்கி வைத்த நல்ல தம்பி
எம் எல் ஏ 

திருப்பத்தூர் , ஆகஸ்ட் 2 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு முதல மைச்சர்முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்ஆணையின்படி தமிழ் நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  அவர்கள்  தமிழ்நாடு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ வ வேலு ஆகியோர்களின் நல்வழிகாட்டுத லின்படி திருப்பத்தூர்  தொகுதி திருப்பத் தூர் நகரம் வார்டு எண் 17 புதுப்பேட்டை ரேடு பகுதியில் மழைநீர் வடிகால் கால் வாய் அமைக்க பூமி   71 லட்சம்மதிப்பீட் டில் சாலையின் இருபுறமும்  ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்க திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் TND சுபாஷ் , பிரேம்குமார். அசோக் குமார். நகர மன்ற மு தலைவர் சு அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள், கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 செய்தியாளர்.
மோ அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad