முதலமைச்சர் கோப்பை விண்ணப்பிக்கும் நாள் நீட்டிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

முதலமைச்சர் கோப்பை விண்ணப்பிக்கும் நாள் நீட்டிப்பு


முதலமைச்சர் கோப்பை விண்ணப்பிக்கும் நாள் நீட்டிப்பு 


முதலமைச்சர் கோப்பை விண்ணப்பிக்கும் நாள் அதிகரிப்பு 16-08-2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில் நிலையில் இப்பொழுது அதில் மாற்றம் ஏற்பட்டு 20-08-2025 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர். பின்பு 20-08-2025 ஆகஸ்ட் மாதம் விளையாட்டு போட்டிகளானது தொடங்கி 10-09-2026 செப்டம்பர் மாதம் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் முடிவடையும் என நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad