உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் EDVPA புகைப்பட சங்கத்தினர் அலுவலகத்தில் புகைப்பட உறுப்பினர்களுடன் இணைந்து, மூத்த உறுப்பினரை முன்வைத்து அனைவரும் கேக் வெட்டி உலகப் புகைப்பட தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக