புதிய நீதி கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கல்!
குடியாத்தம் , செப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புதிய நீதி கட்சியின் சார்பில் பேரறிஞர் அண் ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சியின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா குடியாத்தம் நகர செயலாளர் கைத்தறி எஸ்.ரமேஷ் தலை மையில் கொண்டாடப்பட்டது இதில் சிற ப்பு அழைப்பாளர்களாக அதிமுக நகர செயலாளர் ஜே.என்.என்.பழனி, புதிய நீதி கட்சியின் மண்டல செயலாளர் சரவணன், பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந் தில் புதிய நிதி கட்சியின் பொறுப்பாளர் கள் வெங்கடேசன், ம.சசிகுமார் சி.வெங்க டேசன், திருநாவுக்கரசு, முரளி, நந்தகு மார், சுந்தர்ராஜன், மாகி, ஹேமலதா, மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் கோவிந்தசாமி, வி.இ.கரு ணா, கே.வி.ராஜேந்திரன், மெடிக்கல் சரவணன், கோல்டன் குமரன், மற்றும் புதிய நீதி கட்சி, மற்றும் அதிமுக நிர்வா கிகள் உறுப்பினர்கள் பலர் இவ்விழா வில் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக