அண்ணா பிறந்தநாள் மற்றும் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு எல் பி எஃப் ஆட்டோ சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம்!
குடியாத்தம் ,செப் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் எல்பி எஃப் ஆட்டோ சங்கத்தின் சார்பாக ஆலோ சனை கூட்டம் இன்று நடைபெற்றது
இக்கூட்டத்தில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொ ண்டு வரும் அண்ணா பிறந்தநாள்மற்றும் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு ஆலோ சனை வழங்கினார் இக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர் க கே நெடுஞ்செழியன்
நகர துணை செயலாளர்கள் நா ஜம்பு லிங்கம் ம மனோஜ் மாவட்ட பிரதிநிதிகள்
கவிஞர் த பாரி பெரிய கோடீஸ்வரன்
கே தண்டபாணிமாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைஅமைப்பாளர் ஏவி மகாலிங்கம் மற்றும் அரசு வழக்கறி ஞர் எஸ் பாண்டியன் ஆட்டோ சங்க நிர்வா கிகள் தீபக் குமார் ராஜேஷ் கோபி சினி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக