கன்னியாகுமரி -விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

கன்னியாகுமரி -விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!

விரைவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி செலவில் புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

கருவிகள் தற்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியில் பொருத்துவதற்கான கதிர்வீச்சு பொருகள் மும்பையில் இருந்து வர வேண்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புற்றுநோய் கதிர் சிகிச்சை மையம் செயல்பட தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad