வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 செப்டம்பர், 2025

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சி!

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த  தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சி!
திருப்பத்தூர் , செப் ‌18 -

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு நிகழ்வு திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக கந்திலி ஒன்றியம். கண்ணால பட்டி  பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீ டுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு

திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகி களுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரி ப்பு இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் கே ஜி விஜயகுமார் அவர்கள்  வன்னியர் சங்க இடஒதுக்கீடுக் கான உயிர் நீத்த21 தியாகிகளுக்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ் சலி செலுத்தி மரியாதை செலுத்தினார் பின்பு பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் கந்திலி மற்றும் காக்கங்கரை, கண்ணால பட்டி மத்திய ஒன்றியம் சார்பாகவும்  பாட்டாளி மக்கள் கட்சியினர்   இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரவணக்கம் செய்த னர் ,மற்றும் இந்நிகழ்வில் மாவட்ட ஊட கப் பேரவை செயலாளர் கோபி,மாவட்ட ஊடகப் பேரவை தலைவர் மோ.அண்ணா மலை.மாவட்ட தலைவர் R.சுதாகர்,மாவட்ட வ. ச. தலைவர் அசோக்குமார்,மாவட்ட வ. ச.செயலாளர் குமரேசன் மாவட்ட வ. ச. இ. செயலாளர் கோபி ஒன்றிய செயலாளர் கள்  அனுமுந்தன்,  உதயகுமார், முனி மேகன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் லவ்லி பாக்கியராஜ் , மாவட்ட அமைப்பு தலைவர் பூபதி மற்றும் முக்கிய நிர்வாகி கள் பாட்டாளி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad