டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை கொண்டாடிய பாட்டாளி மக்கள் கட்சியினர்!
திருப்பத்தூர் , அக் 10 -
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மத்திய ஒன்றிய சார்பாக டாக்டர் அன்பு மணி ராமதாஸ் அவர்களின் 57 வது
பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப் பட்டது டாக்டர் ராமதாசின் மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரு மான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், பாமக திருப்பத்தூர் மத்திய ஒன்றிய அனேரி கிராமத்தில் நமது மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் எம்பி 108 பிறந்த நாள் விழாவை திருப்பத்தூர் மத்திய ஒன்றிய சார்பாக அனேரி பகுதியில் அனைவருக்கும் கேக் வெட்டி திருப்பத் தூர் மத்திய ஒன்றிய செயலாளர் பாமக ஏ சீனிவாசன். கட்சி பிரமுகர் மற்றும் நண்பர்கள் மற்றும் கேக் வெட்டி அனை வருக்கும் சிறப்பாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக் கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக