தமிழ் மாநில காங்கிரஸின் 12 வது ஆண்டு துவக்கவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 நவம்பர், 2025

தமிழ் மாநில காங்கிரஸின் 12 வது ஆண்டு துவக்கவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் (28 . 10. 2025) இன்று காலை 10 மணி அளவில் தமிழ் மாநில காங்கிரஸின் 12 வது ஆண்டு துவக்கவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. 


கோவை புறநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நடத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் இணைந்து நடத்தினார்கள். 



இந்த கட்சிக் கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு குணசேகரன் அவர்கள் தலைமை பொறுப்பு எடுத்து நடத்திக் கொடுத்தார்.


வருகின்ற தேர்தலில் செயல்பாடுகள் மற்றும் வெற்றியின் இலக்குகள் பற்றியும், தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவதற்கு உண்டான சூளுரை எடுக்கப்பட்டது.

[28/11, 13:03] arunabiassociate: இந்நிகழ்வில் மூத்த தலைவர் திரு கண்ணிமுத்து அவர்கள், நகரத் தலைவர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள.



மாநில செயற்குழு தலைவர் செல்லதுரை மாநிலச் செயலாளர் மணிகண்டன், வால்பாறை மாவட்ட தலைவர் பழனி, பொருளாளர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் இரும்பு கடை சண்முகம், துணைத் தலைவர் கிணத்துக்கடவு சரவணன், நகரத் தலைவர் திரு அய்யப்பன், மூத்த தலைவர் திரு சாமியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு கல்யாண் குமார், கிணத்துக்கடவு வட்டாரத் தலைவர் திரு அப்புகுட்டி, மேற்கு பகுதி தலைவர் பேராசிரியர் மணிகண்டன், பொள்ளாச்சி வடக்கு தலைவர் தாவளம் ஜெகதீஷ், பொள்ளாச்சி கிழக்கு தலைவர் ரங்கநாதன் ஆகியோர்களும் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 



கூட்டத்தின் நிறைவாக பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் எம். பரமசிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad