செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த இரண்டு குடும்பத் தைச் சேர்ந்த 19 பேர் மீட்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 நவம்பர், 2025

செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த இரண்டு குடும்பத் தைச் சேர்ந்த 19 பேர் மீட்பு !

செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த இரண்டு குடும்பத் தைச் சேர்ந்த 19 பேர் மீட்பு !
குடியாத்தம் , நவ.25 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி . சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த ஆண்கள் பெண் கள் குழந்தைகள் என்று 13 நபர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல் லை மடுவு என்ற பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து. வந்தார்கள் இவர்களை மீட்டுத் தரக்கோரி. அவர்களது உறவினர் சின்னம்மாள் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் சங்கத்தினர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இதை யடுத்து . மாவட்ட ஆட்சித் தலைவர் ஆந்திர மாநிலம் மாவட்ட ஆட்சித் தலை வருக்கு தகவல் கொடுத்து செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த சின்னம்மாளின்ல் உறவினர்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள்  உட்பட 19. நபர்களை ஆந்திர மாநில வருவாய் துறை மீட்டு நேற்று இரவு குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர் 
ஆனால் ஆந்திரா மாநிலம் முறையான கடிதம் வழங்கவில்லைஇதனால் மீண்டும் ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று முறையான கடிதம் பெற்று வந்து குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியர் சுபலட்சுமி இடம் வழங்கினார்கள்.இதை அடுத்து. இரு குடும்பத்தைச் சேர்ந்த 19 பேரை மீட்டு ஒப்படைத்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad