குடியாத்தத்தில் கைத்தறி விசைத்தறி & தீப்பெட்டி அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா!
குடியாத்தம் , செப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்று காலை 12 மணியளவில் காமாட்சி அம்மன் பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்றது இந்த நிகழ்ச் சியில் குடியாத்தம் நகர கழக செயலாளர் அண்ணன் ஜே.கே.என்.பழனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஹார்ட்வேர் ரவி, எலக்ட்ரிக் கல் கருணா மற்றும் குடியாத்தம் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக