கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகில் விபத்து ..
கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி.....
மேற்கு இருந்து சுங்கச்சாவடி நோக்கி வந்து எதிர்திசையில் தெற்கு நோக்கி திரும்பும் போது
கருமத்தம்பட்டி யில் இருந்து ஈஷா மையம் நோக்கி சென்ற சுற்றுலா வேன்
சுங்கச்சாவடி பூத் தாண்டிய வுடன்
அந்த கேரள பிக்கப் வேன்
சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது....
எந்த உயிர் சேதமும் இல்லை
30/11/25 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு நடந்த விபத்து.
தமிழக குரல்
கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக