ராணிப்பேட்டை மாவட்டம் பனபாக்கத் தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்!
ராணிப்பேட்டை , நவ 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (1.11.2025) நெமிலி வட்டம், பனப்பாக்கம், பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் மேல்நிலை ப்பள்ளி நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பார்வை யிட்டு சுகாதார நல திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், பேரூராட்சி தலைவர் கவிதா சீனிசாசன், ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, துணை இயக்குனர் பொது சுகாதாரம் மரு. செந்தில்குமார் மற்றும் பலர் உள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக