உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு 2000 இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !
ராணிப்பேட்டை ,டிச 22 -
ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச் சூழல் அணியின் சார்பில் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர் களின் பிறந்தநாள் முன்னிட்டு 2000 இளைஞர்களுக்கு விளையாட்டு உப கரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொன்னப்பந்தாங்கல்
நடைபெற்றது இதில் மாநில சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர்
ஆர்.வினோத்காந்தி தலைமையிலும்
BLT.சிவா மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் S, பெரியசாமி மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப் பாளர் வரவேற்பிலும் நடைபெற்றது இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள்சிறப்புரையாற்றி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் .
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
J.L.ஈஸ்வரப்பன் மாவட்ட அவைத் தலை வர் ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட துணை செயலாளர்கள் மு.சிவானந்தம் குமுதா குமார் துரை மஸ்தான் ஒன்றிய செயலா ளர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி பெ.வடிவேலு
ஆ.சவுந்தர் இ.செல்வம்S.N.பூர்ணசந்திரன்
M.தெய்வசிகாமணி ஒச்சேரி பாலாஜி
R.P.ரவீந்திரன் S.மணிவண்ணன் கே. பசுபதி ஆசிரியர் தமிழ்மணி T.C.பத்ம நாபன் நகர செயலாளர்கள் எம்.கோபி
வி.எல்.ஜோதி பாஸ் என்கிற நரசிம்மன்
N.R.சினிவாசன் G.ஜனார்த்தனன்
சி.பெரியசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அசோகன் பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கே.பி. வெங்கடேசன் மாவட்ட மாணவரணி
அமைப்பாளர் எஸ்.வினோத்.MCமாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பா ளர்கள் ஜென்னிஸ்குமார் எஸ்.அன்பரசு
தொழிலதிபர் பிரின்ஸ் ரவி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ராம்கி தொகுதி பார்வை யாளர்கள் மருது கணேஷ் பாஸ்கரன் ஆதிசேஷன் உடன் கழகத்தினர் கலந்து கொண்டனர் இறுதியாகஎஸ்.மதிவாணன்
இளைஞர் அணி அமைப்பாளர் யமீன்
சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நன்றி கூறினார்கள் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக