அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் (APADMK ) சென்னை அலுவலகத்தில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் & பொது செயலாளர் V.செந்தில்குமார்(VSK) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு APADMK மாநில கழக அமைப்பு செயலாளர் G.ஜெயசீலன் அவர்கள் மற்றும் மைலம் தொகுதி கழக செயலாளர் N.வேலு அவர்கள் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர் சென்னை அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக