குடியாத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர் களின் 78 வது பிறந்தநாள் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

குடியாத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர் களின் 78 வது பிறந்தநாள் விழா !

குடியாத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர் களின் 78 வது பிறந்தநாள் விழா !
குடியாத்தம் ,பிப் 24 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 16வது வார்டில்மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா  சிவப்பிரகாசம் நகர அதிமுக பொருளாளர் வி என் தன ஜெயன் முன்னாள் நகர மன்ற உறுப்பி னர் வி என் . கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் இறுதியில் மகளிர் அணியை சேர்ந்த சம்பு நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad