டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்க ளின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்னாள் முதியோர் இல்லத்தில் அன்ன தானம் !
குடியாத்தம் , பிப் 24 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35 வது வார்டு சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் முன்னிட்டு ஆர் எஸ் சாலை யில் உள்ள அண்னாள் முதியோர் இல்லத் தில் அன்னதானம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு 35 வது வார்டு மேலவை பிரதிநிதி கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் 1990 ஆம் ஆண்டு இருந்து 36 வருடங்களாக தொடர்ந்து அன்னதானம் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி கலந்து கொண்டு முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார் இதில் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவப்பிரகாசம் மாவட்ட வழக்கறி ஞர் பிரிவு செயலாளர் ஆர்கோவிந்தசாமி
முன்னாள் நகர் மன்றத் துணைத் தலை வர் எஸ்டி மோகன்ராஜ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா. நகர கழக துணை செயலாளர் ஏ ரவிச்சந்திரன் மில் பழனி.உள்ளிட்ட நகர நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் பாலகிருஷ்ணன் கோமதி நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக