வேலூரின் புதிய சுற்றுலா அடையாளம் சதுப்பேரி ஏரியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

வேலூரின் புதிய சுற்றுலா அடையாளம் சதுப்பேரி ஏரியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூரின் புதிய சுற்றுலா அடையாளம் சதுப்பேரி ஏரியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
அணைக்கட்டு , பிப் 24
          வேலூர் மாவட்டம அணைக்கட்டு சட்ட மன்றத் தொகுதி, வேலூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட சதுப்பேரி ஏரியைச் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மான சுற்றுலாத் தலமாக உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன.இப்பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களு டன் இணைந்து இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு செய்த அணைக்கட்டு MLA  எ.பி . நந்தகுமார் பணிகளை விரை வாக வும் தரமாகவும் முடித்து மக்கள் பயன் பாட்டிற்குக் கொண்டுவரஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் வேலூர் மாவட்ட மக்க ளின் சிறந்த பொழுதுபோக்கு மையமாகச் சதுப்பேரி ஏரி விரைவில் மாறும் இந்த ஆய்வின்போது வேலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் சி.எல்.ஞானசேகரன் பல் வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

 வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad